பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் அவரது 3-வயது குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர் கொலை வழக்கின் குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.